
கொழும்பு, பெப் 21: பிரபல ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி இன்று காலமானார்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI), இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய இவர் ‘யுக்திய’, ‘லக்பிம’ பத்திரிகைகளில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.