
பெங்களூர், பெப்.21
பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் மலையேற்றம் செய்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான நாகரத்னம்மா என்ற வயதான மூதாட்டி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகஸ்திய கூடம் எனப்படும் சிகரத்தின் உச்சியில் சேலை அணிந்தபடி ஒரு கயிற்றின் உதவியுடன் சிகரத்தில் ஏறுயுள்ளார்.
சக்யாத்ரி மலைத்தொடரில் உள்ள உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்று அகஸ்திய கூடம் ஆகும்.