23 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா பயணம்

பாகிஸ்தான், பெப்.21

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் 23-24 ஆம் திகதிகளில் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினையும் இம்ரான் கான் சந்தித்து பேச உள்ளார். கடந்த 1999- ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரஷியா சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அதன்பிறகு இம்ரான் கான் செல்ல இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *