கொரோனா தொற்றில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைவு!

<!–

கொரோனா தொற்றில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைவு! – Athavan News

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10001 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 7 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *