
பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடியவகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூக வலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.




