காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காக்கிறது

பாலஸ்­தீ­னர்கள் கடு­மை­யான துய­ரங்­க­ளையும் பெரும் இழப்­புக்­க­ளையும் சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். இது­வ­ரை­யிலும் அணி­சேரா நாடு­களின் அமைப்பு அமை­தி­காத்­தது. காஸா எல்­லைகள் அழி­வ­டையும் வேளையில் நாம் எவ்­வாறு அமை­தி­ காப்­பது? அந்த மக்­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­விகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை போலவே அங்கு அதி­க­ள­வான அப்­பாவி சிவில் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *