பல விந்தையான விடயங்கள் இந்த உலகில் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வரிசையில் வித்தியாசமான ஆய்வுகளை எல்லாம் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அமெரிக்க மருத்துவரான “ஒயிஸ்” தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
தலையணை அல்லது,மெத்தைக்கு கீழ் ஒரு சவர்க்காரம் ஒன்றை வைத்து விட்டு நாம் தூங்கினால்,மக்னீசியம் மினரல் வெளியேறி நரம்பு மண்டலத்தில் புத்துணர்வு கிடைக்குமாம்.
இதனால் உடல் வலி நீங்கி, அமைதியாக தூங்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதே வேளை தொடர்ச்சியாக இவ்வாறு செய்தால் ,சவர்க்காரம் இல்லாமல் தூங்க முடியாது என்ற தோற்றப்பாடு உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது.