
கொழும்பு, பெப் 22: நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக செவ்வாய்க்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள் மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.