முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

காலி – பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து செவ்வாக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 40 அல்லது 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *