
கொழும்பு, பெப் 23: நாட்டில் நிலவும் பொருளாதார நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சி சமர்ப்பித்த கோரிக்கைக்கு அமைய இந்த விசேட விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனதெரிவித்தார்.
இந்த பொருளாதார நிலை குறித்த விசேட பாராளுமன்ற விவாதம் இன்று முழுவதும் நடைபெறவுள்ளது.