யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குளத்தின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகியது.
இதன் போது யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் நேரில் சென்று பார்வையிட்டார்.


இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லை! அமைச்சரவையில் கலவரம்