யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொங்கவிடப்பட்ட பதாதை! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் “டீசல் இல்லை” என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு “டீசல் இல்லை” என்ற பதாதை தொங்க விடப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *