நாளைய தினமும் 4.40 மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும்!

நாட்டில் நாளை வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை கோரியிருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C பகுதிகளுக்கு 4 . 40 மணி நேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய பகுதிகளில் 4.30 மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமெனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *