சுழிபுரம் மேற்கு ஸ்ரீகணேசா இளைஞர் களகத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெறுள்ளது.
இந்நிகழ்வில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், ஜடாயு தன்னார்வ அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொங்கவிடப்பட்ட பதாதை! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்