இன்றும் நான்கரை மணிநேர மின்வெட்டு!

இன்றும் நான்கரை மணி நேரத்துக்கு மேல் சுழற்சி முறையில் நாட்டில் மின்வெட்டு நடை
முறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ,பி மற்றும் சி வலயங்களுக்கு 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும், ஏனைய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *