யுக்ரேனில் வாழும் தமிழர்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள முடியும்! – Athavan News
யுக்ரேனில் முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொடர்பு எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள்: