வடக்கின் தங்கக் குரல் தேடலுக்கான விண்ணப்பம் கோரல்

வடக்கின் தங்கக் குரல் தேடலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் தங்கக் குரலைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

ஹரி என்ஜினியரிங் அனுசரணையில் டி ஏ இவன் மேனேஜ்மென்ட் ஆதரவில் குறித்த போட்டி நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த போட்டியில் கலந்து கொள்வதோடு போட்டியில் வெற்றி பெறும் வடக்கின் தங்கக்குரலுக்கு தென்இந்தியாவில் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *