
கொழும்பு, பெப் 25: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 30 பேர் உயிரிழந்துள்தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,116 ஆக உயர்ந்துள்ளது. இறந்த 30 பேரில், 21ஆண்களும் 09பெண்களும் அடங்கும்.