திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன

இலங்­கையில் அண்மைக் காலத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட பக்­கச்­சார்பு மற்றும் இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வ­ருக்­கு­மான நீதி கரி­சனை கொண்­டுள்­ளது. பரீட்­சையின் போது காது­களை மூடா­தி­ருக்க வேண்டும் என்ற கொள்­கையின் கார­ண­மாக அண்­மையில், திரு­கோ­ண­மலை நக­ரி­லுள்ள சாஹிரா கல்­லூ­ரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­று­களை நிறுத்தி வைக்க பரீட்சை அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *