இந்து கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாடும் யாழில் இன்று புத்தகக் கண்காட்சி ஆரம்ப மாகியுள்ளது.
நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சியில், ஆன்மீகம், ஒழுக்கம் , விழுமியங்கள் சார்ந்த பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நாளை மறுதினம் வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

