ரஷ்யா – உக்ரைன் போர்: இலங்கை நடுநிலை

கொழும்பு, பெப்.25

ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *