42 பில்லியன் ரூபா மக்கள் இன்னமும் செலுத்தவில்லை – மின்சார சபை

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அவசியப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக நிதி முகாமையாளர் நிஹால் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார் .

நுகர்வோரிடம் இருந்து இது வரை செலுத்தப்படாதுள்ள மின் பட்டியலின் மொத்த பெறுமதி 42 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது . இதனால் மின் கட்டணங்களைச் செலுத்தாதவர்களுக்கு சிவப்பு பட்டியலை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *