
ஒரு லீற்றர் திரவ பாலினை நாளை முதல் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்துக்கு, ஜனாதிபதி இன்று முற்பகல் காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
இந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டீ பீ ஹேரத் தெரிவித்துள்ளார்