
யாழ்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் படகு பாதை ஒன்று சற்று முன்னர் கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய, படகு பாதை, கனரக வாகனங்கள் போன்ற பாரமான பொருட்களை ஏற்றி இறக்குவதற்;காக பயன்படுத்தப்படுவதாகும்.
இப் படகு எப்படி கரை ஒதுங்கியது என்பது தொடர்பில் பொலிசார் உட்பட பாதுகாப்பு தரப்பு தற்போது பல கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.