சிங்கப்பூரில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்

சிங்கப்பூரில் இடம்பெற்ற பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

இதற்கமைய 73 கிலோ எடைப் பிரிவில் கலந்துக் கொண்ட இந்திக திஸாநாயக்க இன்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அத்துடன் 67 கிலோ எடைப் பிரிவில் கலந்துக் கொண்ட Chathuranga Lakmal தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூர் Toa Payoh விளையாட்டு அரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *