கேகாலை மாவட்ட இறுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்..!

ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்ட  இறுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

அனுர குமார –   247,179 வாக்குகள்

சஜித் பிரேமதாஸ் –  185, 930 வாக்குகள்

ரணில் விக்ரமசிங்க –  106,510 வாக்குகள்

நாமல் ராஜபக்ச –    11,722 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *