
உக்ரைன், பெப்.26
உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.
காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
“போலிகளை நம்பாதீர்கள். நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம். சரணடைய முடியாது. யாரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளாா்.