திலித்துடன் இணைந்தார் திலும் அமுனுகம!

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம, திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *