2 நாட்கள் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்: பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம், பெப்.26

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக உரிமை கோரப்படாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஏழாலை கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் BCB 7711 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் 2 நாட்களாக உரிமை கோரப்படாத நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *