
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிரந்தர போர் மூளும் அபாயம் தோன்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து ஈரான் நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை ஏவியதில் இஸ்ரேலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.