முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு, பெப் 27: இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலாப் பயணிகள், புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *