லங்கா சம சமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் ’13 ஆவதி அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை பயன்படுத்தி, மாகாண சபையை பாதுகாத்தல் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் தற்போது யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உட்பட மூத்த அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
