கொழும்பில் இரசாயன களஞ்சியசாலை பாரிய தீப்பரவல்

கொழும்பு, பெப்.27

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *