உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்கின்றது. இந்த நிலையில் வரும்காலத்தில் இந்த போர் மேலும் தீவிரமடையும்போது பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பொதுமக்களாகத் தான் இருக்கின்றனர் என கனடாவில் இருக்கக் கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.வெறுமையாக ஆண்கள் என்றில்லாமல் பெண்கள் தங்களால் முடிந்த கள உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
