
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சி இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து சுற்றுலாப் பயணியொருவர் இன்று உயிரிழந்தார்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.