கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த – சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக,

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர்.

இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *