கொடிகாமத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!

யாழ். கொடிகாமம் – தவசிகுளம் பகுதியில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். 

 அந்த மக்களுக்கான உடனடி உலருணவு உதவிகளையும்  வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *