வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: இந்தோனேஷியர்கள் நுவரெலியாவில் கைது

வீசா விதி­மு­றை­களை மீறி, ஆன்­மீக செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் 8 இந்­தோ­னே­ஷி­யர்­களை நுவ­ரெ­லியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வெளி­நாட்­ட­வர்கள் சிலர், ஆன்­மீக போத­னை­களில் ஈடு­ப­டு­வ­தாக நுவ­ரெ­லிய பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து அவர்­களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசா­ரித்த போதே, அவர்கள் வரு­கை­தரு வீசாவில் வந்துள்­ள­மையும், அந்த வீசா விதி­களின் பிர­காரம் அவர்­க­ளுக்கு ஆன்­மீக பிர­சா­ரத்தில் ஈடு­பட முடி­யாது என்­பதும் தெரி­ய­வந்துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *