நிழல் அரசின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா அரசாங்கம்?

இலங்­கையில் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் ஆட்சி நடந்து வரும் போதும், டீப் ஸ்டேட் அல்­லது நிழல் அர­சொன்று மறை­மு­க­மாக செயற்­பட்டு வரு­வ­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் முதல் இந்த நிழல் அரசு தொடர்­பி­லான சந்­தேகம் மிகப் பெரும் அள‌வில் எழுப்­பப்பட்­டுள்ள நிலையில், தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும் அதன் அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *