பராட்டே சட்டம் அமுலாக்க இரத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானிந்துள்ளது.
அதன்படி பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
பரேட் சட்டத்தை அமல்படுத்துவது 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.