புதிய அரசாங்கம் முஸ்லிம்களை ஒருபோதும் புறக்கணிக்காது

2021-.09.-13 அன்று தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு பொது பல சேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி “அல்லாஹ்” என்ற ஒரு கருத்தை தெரி­வித்தார். மறுநாள் பாரா­ளு­மன்றம் முதல் பத்­தி­ரி­கைகள் வரை அனைத்­திலும் இதுதான் தலைப்புச் செய்தி. அந்த சந்­தர்ப்­பத்தில் இந்த கருத்து போலி­யா­னது என்­பதை நிரூ­பித்து இஸ்லாம் மற்றும் தீவி­ர­வாதம் பற்றி சிங்­கள மொழியில் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கான கட்­டாய தேவை ஊட­வி­ய­லா­ளர்களாகிய எமக்கு ஏற்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *