ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் தடை

முல்­லைத்­தீவு விமா­னப்­படை முகாமில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தடுப்பு நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் 103 பேரையும் பார்­வை­யிட்டு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் அதி­கா­ரி­க­ளுக்கும் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் எல்.ரி.பீ. தெஹி­தெ­னிய, ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்­க­வுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *