அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகியோருடன் செயலக நிர்வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான் உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA