
யாழ் செம்மணிப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று விளக்கேற்றிப் போராட்டம் ஒன்று இன்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சுட்டிக் காட்டும் நோக்கில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.