கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க

<!–

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க – Athavan News

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும், இதன்போது இணைந்துகொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *