
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் துள்ளிக் குதிக்கிறார் கிழக்குக்கு அபிவிருத்தி நிதி இல்லை என்று. ஆனால் பல நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு இருப்பதை சிலர் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். நான் அதைப் பற்றி இங்கே பேச வரவில்லை.