
கொழும்பு, மார்ச் 04
ஜனாதிபதியின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையைில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்ச செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.