
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பல பள்ளிவாயல்கள் நிர்மூலமாகியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை மியான்மரைத் தாக்கிய 7.7 ரிச்டர் அளவிலான நில நடுக்கப் பேரழிவில் சுமார் 700 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.