திருமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஐஸ்கிரீம் தன்சல்..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்பாக இன்றையதினம்(13) ஐஸ்கிரீம் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகர்களினால் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *