இலங்கை ஹஜ் விவகாரம் 2025: தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சிபாரிசில் 10 பேருக்கு பேசா விசா

ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் சிபா­ரிசு செய்­யப்­பட்ட 10 பேருக்கு பேசா விசா வழங்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­த­சா­சன, சமய விவ­கார மற்றும் கலா­சார அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். புனித ஹஜ் கட­மை­யினை இந்த வருடம் நிறை­வேற்ற இலங்­கை­யி­லி­ருந்து சவூதிக்கு செல்­கின்ற 3,500 ஹாஜி­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக 35 பேசா விசாக்கள் சவூதி அரே­பி­யா­வினால் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *